List/Grid

Author Archives: vasuki

கீழடியில் ரூ. 1 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம்! – மாஃபா பாண்டியராஜன்!

கீழடியில் ரூ. 1 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம்! – மாஃபா பாண்டியராஜன்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வரும் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல்… Read more »

சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு… Read more »

”தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” – கயானா பிரதமர்!

”தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” – கயானா பிரதமர்!

”தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்று கயானா நாட்டின் தமிழ்ப் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் 5-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியை அடுத்த… Read more »

இறுதிக்கட்டப் போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

இறுதிக்கட்டப் போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

இலங்கையில் தமிழீழம் கேட்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். இதில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கப்பட்டப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். இந்தப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்… Read more »

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசியர் ரே.கோவிந்தராஜ், காணிநிலம் முனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில், புதூர்… Read more »

கீழடி நான்காம் கட்ட அகழாய்வில் தங்கம் உள்பட 7000 பொருட்கள் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறை அறிக்கை!

கீழடி நான்காம் கட்ட அகழாய்வில் தங்கம் உள்பட 7000 பொருட்கள் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறை அறிக்கை!

கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சுமார் 7000 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக வழக்கறிஞர் கனிமொழி மதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கீழடி… Read more »

தமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம்!

தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது “இலக்கிய வளர்ச்சி அரசர்களையும், குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்” ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல்… Read more »

கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டபிடிப்பு!

கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டபிடிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு… Read more »

இலங்கை மன்னார்  மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் இது வரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலைய… Read more »

பாண்டியர் காலத்திலேயே கூந்தல் தைலம் – கல்வெட்டு ஆய்வில் கண்டுபிடிப்பு!

பாண்டியர் காலத்திலேயே கூந்தல் தைலம் – கல்வெட்டு ஆய்வில் கண்டுபிடிப்பு!

திருவாடானை அருகே மாஞ்சூரில் அழிந்த நிலையில் உள்ள சிவன் கோவிலில் பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த 5 கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இவை சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு நிலம், தங்கம், பொற்காசுகள், நெல் ஆகியவற்றை தானமாக… Read more »

?>