List/Grid

Author Archives: vasuki

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு துறையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டைகள் இருந்த தடயங்களை… Read more »

2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் முசிறி பட்டினம் அருகே கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் முசிறி பட்டினம் அருகே கண்டுபிடிப்பு!

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்று வந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப… Read more »

கீழடி அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

கீழடி அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி நாகரிகம்’ குறித்து 2013-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த பல அரசியல் சிக்கல்களால்… Read more »

தீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 28 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு!

தீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 28 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. கடந்த 28-ம் தேதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 17 பேரை… Read more »

சின்னசேலம் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு!

சின்னசேலம் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, சின்னசேலம், கச்சிராய பாளையம் உள்ளிட்ட இடங்களில் பண்டைய மன்னர்கள் ஆண்டதற்கான புராதான வரலாறு, கல்வெட்டுகள், பண்டைய கோயில்கள், புராதான சிலைகள் என ஏராளம் உண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புகூட தச்சூரில் உள்ள ஒரு விவசாய… Read more »

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து போன மாநிலங்கள் இதைக் கொண்டாடி வருகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு… Read more »

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு!

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு!

தன் தலையை தானே அறுத்து, காணிக்கைக் கொடுக்கும் வீரனின் நவகண்ட சிலை, திருவானைக்கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவிலில், கிராம நிர்வாக அலுவலகம் எதிரே, தன் கழுத்தில்,… Read more »

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

நான்கு நுாற்றாண்டுகளுக்கு முந்தைய, ‘தலையறுத்தான் கல்’ எனப்படும் வீரர் நினைவுச் சின்னம், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், கோவிந்தவாடி கிராமத்தில், மந்தவெளி பகுதியில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புரனமைக்கப்பட்டது…. Read more »

`தமிழ்நாடு கத்துக்கணும்!’ பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா!

`தமிழ்நாடு கத்துக்கணும்!’ பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா!

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதம் இருப்பது வெறும் 5 கோடி பனை மரங்கள்தான். ‘பனை மரம்’ தமிழகத்தின் மாநில மரம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்…. Read more »

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர்… Read more »

?>