Author Archives: vasuki
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்!
அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆஜரானார். அப்போது, கூகுள் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சீனாவில் தேடு பொறி இயந்திரம் செயல்படுத்துவது, கூகுள் நிறுவனத்தில் இருக்கும் மீடூ புகார்கள், ட்ரம்ப்,… Read more
நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி!
இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது, அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதிபர் மைத்திரிக்கும் இடையில் மோதல் நிலை இருந்துவருகிறது. இது… Read more
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு!
இலங்கை நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளமையை நிரூபிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் பொருட்டு 113 உறுப்பினர்களின் ஆதரவைப்… Read more
தலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
தலைவாசல் அருகே, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 2 நடுகற்களை வரலாற்று மையத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தெற்குமேடு என்ற பகுதியில், ராமசாமி… Read more
முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ப.கோவிந்த பிள்ளை தகவல் அளித்தார். அதன்படி,… Read more
வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு!
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார். ஆனால்… Read more
உலக மனித உரிமைகள் தினம்! – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு?
உலகில் வாழும் மனிதர்கள் அனைவரின் மனித மாண்பினைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மனிதனும் அவர் வாழ்வதற்கான தனி உரிமையைப் பெறுவதற்கும், மற்ற மனிதர்களை வாழ்விக்கும் நெறிமுறைகளை உணர்த்தவும் கடைப்பிடிக்கப்படுவதுதான் உலக மனித உரிமைகள் தினம். 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய… Read more
பிறமொழியில் இடம்பெற்ற ஊர்கள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றம்!
தமிழக அரசின் ஆவணங்களில் ஆங்கிலத்தில் உள்ள 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்கள், தெருக்களின் பெயர்களைத் தமிழில் மாற்றுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் விழா வரும்… Read more
திருப்பூர் அருகே நாயக்கர் கால நடுகற்கல் கண்டுபிடிப்பு!
சேவூர் காவல் நிலையத்தில் போர்களை விளக்கும் பழமையான மூன்று நிலை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. செம்பியன் கிழானடி நல்லூர் என வரலாறு கூறும் செழிப்பு மிகுந்த நகரமாக சேவூர் விளங்கியது. ‘சே’ என்றால் எருது என்பது பொருள். சேவூர் என்பது ஆவினங்கள்… Read more
தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்துக்குள் பந்தல் அமைத்து யோகா நிகழ்ச்சி; தடைவிதித்த நீதிமன்றம்!
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி தருவதோடு உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்லும் சுற்றுலாத்… Read more