Author Archives: vasuki
இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்!
பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை – திக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து, சிங்களவர் ஒருவருக்கும், முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கும் இடையிலேயே… Read more
உடுமலைப்பேட்டை கல்திட்டைகளை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை!
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை தொல் பழங்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், மண்ணியல் காலம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தொல் பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங் கற்காலம் என நான்கு… Read more
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி!
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி 19-03-2019 மட்டக்களப்பில் நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின்… Read more
அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது – இலங்கை ராணுவ தளபதி!
போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா கூறியுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கர்நாடக அரசு!
சட்டவிதிகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள நிர்வாக அதிகாரியை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, சங்கத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. 1950-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கமானது தமிழ் மொழி, தமிழ்க் கலை… Read more
இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை!
இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட… Read more
உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!
ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து, புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தற்போது (15-03-2019) தனது நண்பர்களோடு சென்னை வந்துள்ளார். அன்னாரை, நமது உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள்… Read more
இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு!
இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கையெழுத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கைக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்!
புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன்… Read more
அமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ – `வேர்ல்டு பெஸ்ட்’ டைட்டில் வென்ற தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!
’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலக முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். ’’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’’ என்ற பொழுத்து போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து… Read more