List/Grid

Author Archives: vasuki

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்!

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன்… Read more »

விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில்… Read more »

தமிழ் நாட்டை காத்து, தமிழ் மொழியை வளர்த்துள்ளான் ஒரு மறைக்கப்பட்ட மாமன்னன்!”

தமிழ் நாட்டை காத்து, தமிழ் மொழியை வளர்த்துள்ளான் ஒரு மறைக்கப்பட்ட மாமன்னன்!”

தமிழ்நாட்டு என்ற பெயரை சென்ற நூற்றாண்டில் ஒருவரின் போராட்டத்தினால் பெற்றதாகத்தான் சரித்திரத்தில் சொல்கிறார்கள். ஆனால், 800 ஆண்டுகளுக்கு முன்னரே பல்லவ மன்னர்களின் வழி வந்த காடவராயன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் என்ற மன்னனை போற்றுவதற்கு தமிழ்நாடு என்ற பெயரை கல்வெட்டுகளில் பயன்படுத்தியுள்ளனர். இந்த… Read more »

நமக்கு மொழிப்பற்று ஏன் வேண்டும்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்!

நமக்கு மொழிப்பற்று ஏன் வேண்டும்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்!

உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்காப்பியம். காலத்தால் பழமையானது தமிழ்மொழி என்பதற்கும் சான்றாக உள்ளது. கி.மு.2-ம் நூற்றாண்டில் தோன்றியது தொல்காப்பியம் ஆகும்…. Read more »

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் பட்டியல்!

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் பட்டியல்!

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் நான்கு வகைப்படும். அவை : தரையில் கட்டப்பட்டவை தண்ணீரால் சூழப்பட்டவை மலைமீது கட்டப்பட்டவை காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை பேரரசுக் கோட்டைகள் : அதிராம்பட்டினம் அறந்தாங்கிக் கோட்டை ஆத்தூர்க் கோட்டை ஆம்பூர் ஆமூர் கோட்டை ஆவூர் இடங்கில் இராமகிரி கோட்டை… Read more »

வ.உ.சி -யின் சுதேசி கப்பல் எங்கே!

வ.உ.சி -யின் சுதேசி கப்பல் எங்கே!

வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு… Read more »

`தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் ஏன் இந்த ரகசியம்?’- கேள்வி எழுப்பும் ஆராய்ச்சியாளர்!

`தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் ஏன் இந்த ரகசியம்?’- கேள்வி எழுப்பும் ஆராய்ச்சியாளர்!

தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளும் திறந்த பாடப்புத்தகமாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சில கல்வெட்டுகளில் மட்டும் ஏன் ரகசியம் காக்கப்படுகிறது என வராலாற்று ஆய்வாளரும் கோயில் கட்டடக் கலைஞருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சைப் பெரியகோயிலில்,… Read more »

மன்னார் மனிதப் புதை குழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்!

மன்னார் மனிதப் புதை குழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்!

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…. Read more »

விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன!

விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more »

போடி அருகே 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு!

போடி அருகே 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு!

போடி அருகே 15, 16 ம் நுாற்றாண்டின் யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி அருகே, கோம்பை உத்தமபாளையம் ரோட்டில் கிச்சியம்மன் கோயில் அருகே கி.பி.15,16 ம் நுாற்றாண்டை சேர்ந்த யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் ‘வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…. Read more »

?>