Author Archives: vasuki
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் எண்களுடன் மைல் கல் கண்டுபிடிப்பு!
திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எண்கள் பொறித்த மைல் கல் கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் ஓர் ஊருக்குச் செல்லும் தொலைவு குறித்து மைல் கல் வைக்கப்படுவதுண்டு. இந்த மைல் கல் நடும் பழக்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே… Read more
இலங்கை நாடாளுமன்றம் : முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா!
இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளனர். அலரிமாளிகையில் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்… Read more
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு!
திருப்புவனம் ஒன்றியத்தை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த பகுதியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் பண்டைய தமிழர் நாகரிகம் பற்றிய அகழ்வாராய்ச்சி பணி 2015–ம் வருடம் முதல் நடைபெற்றது. இந்த பணி தொடர்ந்து 3 கட்டங்களாக நடந்தன. கடந்த 2018–ம் வருடம் முதல்… Read more
அழிந்து வரும் 5000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்! வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை!
நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் வனப் பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள் பராமரிக்கப்படாததால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கரிக்கையூர் மலைக் கிராமம். இந்த பகுதியில்… Read more
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!
யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய ஆவண நூல்கள், அரிய ஒலைச் சுவடிகள் என தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. பெருமைமிகு இந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள… Read more
6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு!
6-ம் வகுப்பு முதல் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க… Read more
நோயாளிகளே தங்களை பராமரித்து கொள்ளும் படுக்கையை கண்டுபிடித்த தமிழர்!
நீண்ட காலமாக நோயாளிகளாக இருப்போரை தொடர்ந்து பராமரித்து வருவது மிகவும் கடினம். அதிலும், படுத்தபடுக்கையாய் இருப்போருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வது மேலும் கடினம். அவர்களை கவனிப்பதற்கே பலர் தேவைப்படுவர். படுத்தப்படுக்கையில் இருக்கின்ற நோயாளிகள் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் அவர்கள் படுத்திருக்கும்… Read more
விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? – தீர்ப்பாயத்தை அமைத்தது மத்திய அரசு!
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
மனிதனின் மதி கெடுக்கும் மதுவை ஆதரித்த பெரியாரின் மறுபக்கம்!
அண்மையில் (2015) தோழர் திருமாவளவன் செப்.17 பெரியார் பிறந்த நாள் அன்று மதுவிலக்கு பரப்புரை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அதுபோல், அன்புமணி இராம்தாசு ஸ்டாலினுக்கு விடுத்த 10 வினாக்களில், ‘பெரியார் மதுவை கூடவே கூடாது’ என்று கூறியதாக குறிப்பிடுகிறார். தோழர் திருமாவளவனும், அன்புமணி… Read more
திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு!
திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் சிலை, அவரை வணங்கும் மன்னரின் சிலை, சேதமடைந்த மண்டபம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வத்திராயிருப்பு அருகே, சுரக்காய்பட்டி கிராமத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் நடுகல், அந்த… Read more