Author Archives: vasuki
3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்!
சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதை விட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது… Read more
300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன – முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு… Read more
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்க மங்கை அனுராதா!
ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர்… Read more
“உயர்கல்வியில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது” – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!
உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கையில் சீனாவை விட தமிழகம் முன்னணியில் உள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தரமான மற்றும்… Read more
முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு!
முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பல வரலாற்று தொன்மை சின்னங்களை கொண்டிருப்பது முன்னரே கண்டறியப்பட்டது. அந்த வகையில் கள ஆய்வு மேற்கொண்டபோது இவ்வூர் சிவன் கோயில் அருகே நத்தம் என்ற பகுதியில்… Read more
தபால்துறை தேர்வில் மீண்டும் தமிழ்; அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி.க்கள் கொடுத்த நெருக்கடியால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ‘தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இத்தேர்வு நடத்தப்படும்,’ என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்…. Read more
வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடசேரி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு உடன்கட்டை நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சதுரவடிவில், படித்துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் இருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி… Read more
இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!
தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தபால் துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு… Read more
அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா? – இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குமுறல்!
‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன், யோகேஸ் வரன்… Read more
பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!
இந்திய அரசிற்கே, ஏன் உலகத்திற்கே மக்களிடம் எப்படி வரி விதிக்கப்பட வேண்டும் என காட்டிய தமிழ் பெரியோர்! வருமான வரியை ஒழுங்காக கட்டும் பொறுப்புள்ள குடிமகன்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மத்திய நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன், வரி வசூலிப்பது தொடர்பாக தமிழ்… Read more