Author Archives: vasuki
கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்!
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படும் மதுரை நகரம், வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வசித்துவரும் வெகுசில நகரங்களில் ஒன்று. மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பல தொல்லியல் சின்னங்கள்… Read more
கீழடியில் அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு!
கீழடியில் தமிழக அரசு சார்பில் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தநிகழ்ச்சியில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப்பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய… Read more
இந்திய வரலாற்றையே மாற்றும் கீழடி அகழ்வாய்வு முடிவுகள்!
மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழகச் சங்ககாலம் என்பது, மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர்… Read more
’கீழடி’ அகழ்வாராய்ச்சி நூலை வெளியிட்டார் அமைச்சர் பாண்டியராஜன்!
வைகை நதி தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்பு மிக்க கீழடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இங்குதான் மிகப்பெரிய அளவில் அகழாய்வு நடைபெற்றது. 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில்… Read more
கீழடி 5-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு!
கீழடியில் தமிழக அரசு நடத்திய 5ம் கட்ட அகழாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத அடையாள சின்னங்கள் எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்படவில்லை. அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள்… Read more
சேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: கல்வெட்டு தகவல்!
ஆவடி அருகேயுள்ள சேக்காடு ஏரியைக் காக்க, 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னன் எடுத்த நடவடிக்கை குறித்த கல்வெட்டு கிடைத்துள்ளது. இதில், பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் இருப்பதால், கல்வெட்டை முழுமையாக ஆய்வு செய்து, தொல்லியல் துறை, முழு தகவல்களையும், மக்களுக்கு தெரியப்படுத்த… Read more
தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன் வேண்டுகோள்!
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் என இலங்கைத் தமிழர்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள்… Read more
ஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து!
ஒரே நாடு இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்பது இருக்க முடியாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். ‘காவிரி கூக்குரல்’ என்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மேற்… Read more
700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை: 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு!
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன, 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர். கல்லிடைக் குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி… Read more
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி) நவாஸ்கனி (ராம நாதபுரம்), சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் (கடையநல்லூர்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய… Read more