கீழடி 5-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு!

கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு!

கீழடியில் தமிழக அரசு நடத்திய 5ம் கட்ட அகழாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத அடையாள சின்னங்கள் எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்படவில்லை.

அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கி.மு 6-ம் நூற்றாண்டில் தமிழர்களிடையே எழுதும் பழக்கம் இருந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: