Author Archives: vasuki
கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!
கீழடி 6-வது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இணையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் இன்று மதுரை விமான… Read more
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – கரம் கொடுத்த ஃபேஸ்புக், பில்கேட்ஸ் அறக்கட்டளை!
உலகத் தமிழர்களின் பங்களிப்போடு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் நிறைவுபெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் உலகத் தமிழர்கள். அதற்கான நிதி திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன…. Read more
இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்க முயற்சிப்போம் – கோட்டாபய ராஜபக்சே!
இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி டெல்லியில் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சே, இலங்கையில் இருக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முயற்சிகளை எடுப்போம் எனத் தெரிவித்தார். 3 நாட்கள் அரசு… Read more
சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டை கொல்லங்குடியை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சிவகங்கை ஒன்றியம் கோவானூரில் வசிக்கும் ஆசிரியர் அழகுபாண்டி அளித்த தகவலின்… Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘மாவீரர் தினம்’ நிகழ்ச்சி மேற்கொள்ள தடை!
1982-ம் ஆண்டு அக்டோபர் 27-ல், இலங்கை சாவகச்சேரி காவல் நிலையத்தை சீலன் தலைமையிலான விடுதலைப் புலிகள் தாக்கினார்கள். மினி பேரூந்தில் வந்த சங்கர், புலேந்திரன், ரகு, மாத்தையா, சந்தோஷம் உள்ளிட்ட 8 விடுதலை புலிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 15… Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழா!
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த தினம் நேற்று நள்ளிரவு கொண்டாடப்பட்டது. இலங்கையில், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட நிலையில், அவர்களது உரிமையைக் காக்க தனி நாடு கோரி, ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற பெயரில்… Read more
இலங்கை தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி!
இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷே ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்து வந்த முக்கிய அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி… Read more
1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!
கரூரில், மாவட்டக் கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் தற்போது கீழடி,… Read more
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2005!
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more
சென்னையைச் சேர்ந்த, லிடியன் நாதஸ்வரத்துக்கு இளம் சாதனையாளர் விருது!
உலக இளம் பியானோ இசைக் கலைஞரான, சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்துக்கு, சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம், இளம் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் இளம் சாதனையாளர்களுக்கு,… Read more