TTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்திருக்கிறார். உடன் இருப்பவர்கள் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களான தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
அவருடன் இருப்பவர்கள் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களான தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி.
நேற்று கன்னியாகுமரியில் அரிமனையில் நத்தார் விழா நடைபெற்றது. அங்கு சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.