பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: