தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும்: அமைச்சர் பொன்முடி

தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். படிப்பது மட்டும் வேலையாக இருக்கக்கூடாது, விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: