அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி இன்று தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். 12-ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். மனஉளைச்சலில் இருந்து வந்த மனைவி கனிமொழி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நன்றி : தினகரன்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>