தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி!!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி!!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி!!

சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி.

உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்

ஆனால், இதே ஆள் கூட்டத்தின் இறுதியில் இந்திய தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க முடிகிறது, என்றால் இந்த பண்ணாடைகளின் மன ஓட்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.[fbvideo link=”https://www.facebook.com/velaler/videos/1186080334858191/” width=”600″ height=”450″ onlyvideo=”1″]

இதே நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் முதல் நபர் தமிழக ஆளுனர் மேடையில் இருந்த போதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

neerarum_kadaludoththa_goபரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி-யை உலகத் தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: