தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்தும் “மாநில தன்னாட்சி உரிமைகள்” கருத்தரங்கம்!

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்தும் "மாநில தன்னாட்சி உரிமைகள்'' கருத்தரங்கம்!

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்தும் “மாநில தன்னாட்சி உரிமைகள்” கருத்தரங்கம்!

இடம் : தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைமையகம், 23 தாமிரபரணித் தெரு, பழனியப்பா நகர், ஆழ்வார் திருநகர், சென்னை – 600 087

நாள் : திருவள்ளுவராண்டு ஆடி 11 (27.07.2018) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு

தமிழ்த்தாய் வாழ்த்து : கவிஞர் சின்னபாண்டியன்
வரவேற்புரை : கவிஞர் தென்பாண்டியன்
தலைமை : பாவலர் மு.இராமச்சந்திரன், தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


முன்னிலை:

பேரா.சே.கு. சாந்தமூர்த்தி, செ.ஐயா பிள்ளை, ஆரணி சு.மணியம், ஓவியப்பாவலர் மு.வலவன், கௌரிபிரகாசு, கவிஞர் க.ச.கலையரசன், மு.பா.பேராசிரியன், பாவலர் கணபதி, எம்.முத்து தஞ்சை தண்டபாணி, வேந்தன் கைவல்யன், வடபழனி இராமகிருஷ்ணன், கன்னித் தமிழ்தாசன், செங்கை சண்முகம், கவிஞர் பட்டுராசபாரதசக்திவேல்

கருத்துரை ::

 • சே.ம.நாராயணன், தலைவர், மக்கள் தேசியக் கட்சி
 • தஞ்சை இளஞ்சிங்கம், தலைவர், சோசலிஸ்ட் ஜனதா கட்சி
 • கவிஞர். சுடர் முருகையா, தமிழர் எழுச்சிக் கழகம்
 • அறிஞர் அருகோ, ஆசிரியர் எழுகதிர்
 • அக்னி, தலைவர், உலகத் தமிழர் பேரவை
 • ஏ.என்றி. தலைவர், ஜனநாயக மக்கள் பேரவை
 • மரு. ஜனார்த்தனம், தலைவர், காமராஜர் மக்கள் காங்கிரசு
 • கோ.வீரபாண்டியன், கொ.ப.செ.த.த.இ.
 • சிட்டிபாபு ராசு, தலைவர், ஆர்.எம்.எசு.தொழிற்சங்கம்
 • முரளி, தலைவர், பாரத மறுமலர்ச்சி கழகம்
 • வே.க.சந்திரமோகன், துணைப் பொதுச்செயலாளர், த.த.இ
 • தாசுபாண்டியன், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி
 • செந்தில்நாயகம், வேளாண்மை பிரிவு செயலாளர், த.த.இ.
 • வெ.சிவமுருகன், இளைஞாணி செயலாளர், த.த.இ
 • மரு.அசித்தர், செயலாளர்- தமிழர் பண்பாடு, த.த.இ

நன்றியுரை : இராசசேகர், தென்சென்னை மாவட்டத் தலைவர்

நிகழ்ச்சி தொகுப்புரை : கவிச்சுடர் சிந்தைவாசன்

நிகழ்ச்சி ஏற்பாடு …. திருவள்ளூர் – காஞ்சி மாவட்டம் : 

ஆர்.டி.அண்ணாதுரை, ஆழ்வார்திருநகர் செல்லதுரை, தாமஸ்ஆறுமுகம், மதுரை ராசு கவிஞர் பொன்னிவலவன், வலசை பழனி, ரசினி ஏழுமலை, அம்பத்தூர் விசயகுமார்.

அனைவரும் வருக!

தொடர்பு எண்கள் : 9940546671

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: