நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!

இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை – க்கு இன்று வருகை புரிந்து, டெல்லி அரசியல் குறித்து நீண்ட நேரம் உரையாடினார். அவரோடு, மூத்த தமிழ் ஊடகவியலாளர் திரு.வடிவேல் அவர்களும் உடனிருந்தார்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: