வரும் டிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க ஏதுவாக மாற்றியமைக்க ஆணை பிறப்பித்துள்ள தமிழக அரசை உலகத் தமிழர் பேரவை பாராட்டுகிறது!
உம்
– தமிழில்…. திருவல்லிக்கேணி
– ஆங்கிலத்தில் இதுவரை…. டிரிப்பிலிக்கேன் (Triplicane)
– இனி இது ஆங்கிலத்திலும்… திருவல்லிக்கேணி (Thiruvallikeni) யாகத் தான் படிக்க இயலும்.
அதுபோலவே இனி ஆங்கிலத்திலும்…
Tiruchirappalli…
Thanjavur…
Thoothukudi…
Poovirundhavalli…
இந்திய சுதந்திரம் பெற்றதிலிருந்தே, அந்தந்த மாநிலங்கள் தங்களது தாய்மொழியில் நகரங்களின் பெயர்களை மாற்றி வந்துள்ளது.
உம்.
பாண்டிச்சேரி – புதுச்சேரி
ஒரிசா – ஒடிசா
பெங்களூர் – பெங்களூரூ