2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருமா? – ராமர் பிள்ளை!

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் - ராமர் பிள்ளை!

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் – ராமர் பிள்ளை!

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருகிறது என ராமர் பிள்ளை மீண்டும் சொல்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன என்பது புதிராகவே உள்ளது. ஏனெனில், இவர் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனத்தை ஊடகவியலாளர் தொடர்பு கொண்ட போது மறுப்பு கூறியுள்ளனர்.

ஏனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: