தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, சிறை முற்றுகை போராட்டம்!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, சிறை முற்றுகை போராட்டம்!
 
தமிழகத்தில் செயற்பட்டு வரும் மனிதநேய ஜனநாயக கட்சி, வரும் ஜனவரி 8ம் தேதி, காலை 10 மணிக்கு, 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, கோவை மத்திய சிறைச்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துகிறது.
 
இப்போராட்டத்திற்கு தமிழ் நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளையும், மனித உரிமை ஆர்வலர்களின் முன்னிலையில் இந்த மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.
 
திரு. அக்னி சுப்ரமணியம் – உலகத் தமிழர் பேரவை
 
திரு. ஐயா பழ. நெடுமாறன் – தமிழர் தேசிய முன்னணி
 
திரு. கொளத்தூர் மணி – திராவிடர் விடுதலை கழகம்
 
பேரா. ஆ. மார்க்ஸ் – மனித உரிமை ஆர்வலர் வழக்குரைஞர் பவானி ப.மோகன்
 
திரு. உ.தனியரசு – தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
 
நடிகர் திரு. சேது கருணாஸ்
 
திரு. குடந்தை அரசன் – விடுதலை தமிழ் புலிகள் கட்சி
 
திரு. கு.இராமகிருட்டிணன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்
 
திரு. திருமுருகன் காந்தி – மே 17 இயக்கம்
 
வழக்குரைஞர் திரு. வீ.ஆர்.அனூப் – சமூக ஆர்வலர் / எழுத்தாளர்
 
பாதிரியார் திரு. சார்லஸ் சாம்ராஜ்
 
திரு. ஹென்றி டிபேன் – மக்கள் கண்காணிப்பகம்
 
திரு. மதன் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
 
திரு. ஜமீல் – மெரினா போராட்ட குழு
 
இன்னும் பலர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ள உள்ளார்கள்.
 
1 நபர் மற்றும் , ’சாதி, மத, வழக்கு பேதமின்றி 2022 ஜன 10 ஆண்டுகளை நிறைவு செய்த 8 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்க! காலை கோவை 11.00 மணி மத்திய சிறைச்சாலை முற்றுகை உலக தமிழர் பேரவை -தலைவர் அக்னி சுப்பிரமணியம் அவர்கள் பங்கேற்கிறார்... குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க குடும்பத்துடன் வாரீர்! அழைக்கிறது... H மனிதநேய ஜனநாயக கட்சி’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: