மின்வாரியத்தில் இனி தமிழில் ஆணை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளர் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘அரசாணைகளை தமிழில் வெளியிடுதல். இதன் தொடர்ச்சியாக மின்வாரியத்தில் , இனி வரும் நாள்களில் அனைத்து மின்வாரிய ஆணைகளையும் தமிழிலும் வெளியிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: