சர்வதேச, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில் தங்கம் வென்ற, மூன்றரை வயது சேலம் சிறுமிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த, மூன்றரை வயது சிறுமி நேத்ரா, சில நாட்களுக்கு முன், தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில், 4 வயதுக்கு உட்பட்டோருக்கான, 500 மீ., – 1,000 மீ., பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இந்தியாவில் இருந்து, 4 வயதுக்கு உட்பட்டோருக்கான, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில் பங்கு பெற்ற முதல் சிறுமி என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவருக்கு, சேலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.