7000 மாணவ மாணவிகளால் அழகுற அமைத்து உலகசாதனை … அதிக எண்ணிக்கையிலான மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு மொழியின் ஓரெழுத்து மணப்பாறையில் சாதனை …
இன்று காலை மணப்பாறை தி.ஆலை பள்ளி வளாகத்தில் (மணப்பாறை) மணவை சுழற்சங்கம் (Rotary Club) சார்பில் கின்னஸ் உலகசாதனைக்காக 7000 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தமிழ் எழுத்து “அ” வடிவில் நின்று சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியில் பிற பள்ளி மாணவர்கள் 2000 கலந்து கொண்டனர்.