எந்த கன்னட வெறியன் தமிழை அழித்து கன்னடத்தில் பதிந்தான்!!!

எந்த கன்னட வெறியன் தமிழை அழித்து கன்னடத்தில் பதிந்தான்!!!

ஆன்ராய்ட் மொபைலின் குகூள் மேபில் (Google Map) இன்றைக்கு சென்னையின் சில பகுதிகளை பார்த்தால் ஆங்கிலத்திலும், தமிழிருந்த இடத்தில் தற்போது கன்னடத்திலும் தெரிகிறது. குகூள் மேப் அலுவலகத்தில் உடனே புகார் பதிவு செய்யுங்கள்.

உலகத் தமிழர் பேரவை இதனை கண்டிக்கிறது! குகூள் மேப் நிறுவனம் உடனடியாக தலையிட்டு தமிழில் மாற்றியமைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: