சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழிசைத் திருவிழா!

சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழிசைத் திருவிழா!

சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழிசைத் திருவிழா!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

தேதி: கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016

நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல்

இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017

fetna_isaivizhaa03

fetna_isaivizhaa02

fetna_isaivizhaa04

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

முதலாம் இராஜராஜ சோழன்!... பறகேசரி முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனி...
Tags: 
%d bloggers like this: