பண்டைய கல்வெட்டுகளை ஆராயும் பெண் ஆராய்ச்சியாளர் – மங்கையர்கரசி!

பண்டைய கல்வெட்டுகளை ஆராயும் பெண் ஆராய்ச்சியாளர் - மங்கையர்கரசி!

பண்டைய கல்வெட்டுகளை ஆராயும் பெண் ஆராய்ச்சியாளர் – மங்கையர்கரசி! (படத்தில் இடது பக்கம் உள்ளவர்)

பண்டைய கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழர்களின் நாகரிகங்களை அறிவதில் ஆர்வம் காட்டி வருகிறார் விழுப்புரத்தில் வசிக்கும் பெண் ஆராய்ச்சியாளர் மங்கையர்கரசி. பண்டைய காலத்தில் சேவலுக்கும், கோழிக்கும் நடுகல் அமைக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு மூலம் கண்டறிந்துள்ளார்.

விழுப்புரம் அருகே அரசலாபுரத்தில் கோழிக்கு நடுகல் அமைத்த கல்வெட்டு, திருக்கோவிலூர் அருகே ஆவியூர் சேவலுக்கு நடுகல் அமைத்த கல்வெட்டு, பண்ருட்டியில் விக்கிரம சோழன் குறித்த கல்வெட்டு என 1992-ம் ஆண்டு வரை புதிதாக 12 கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். மேலும் 8 பாறை ஓவியங்கள், 36 ஏரி கல்வெட்டுகள், 12 தனி கல்வெட்டுகள், 14 கோயில் கல் வெட்டுகள், துர்க்கை, அய்யனார், சப்தமாதா, விநாயகர், லகுலீஸ்வரர் என இதுவரை 153 சிற்பங்களையும் 29 நடுகல்லையும் கண்டுபிடித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கோவில் கல்வெட்டுகள் தான் வரலாற்று ஆதாரங்கள் : தொல்... கோவில் கல்வெட்டுகள் தான் வரலாற்று ஆதாரங்கள் ''தன்னலமில்லாத கலைஞர்களால், கோவில்களில் கலைகள் வளர்ந்தன,'' என, தமிழக தொல்லியல் துறையின், முன்னாள் துணை க...
ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்? – தம... ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்? - தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்! பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலா...
சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம... சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்வராயன்மலை அருகே அருநூத்த...
கடாரம் அழிவுப்பாதையை நோக்கி…..... கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்ததாகும். கடாரம் என்ற தமிழ்ச் சொல் எப்படி வந்தது? கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில...
Tags: