சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது!

சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது!

சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது!

தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் உச்ச நீதி மன்றம் கட்டளையிட்டும், கர்னாடகாவில் வாழும் தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியும், சமூக வலைதளங்களில் உரிமையை கேட்டு பதிவிடும் தமிழர்களை அடித்து துன்புறுத்தி வரும் வேளையில் சென்னையில் கன்னட வாழ் மக்கள் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துவிட்டு, இப்பிரச்சனை குறித்து ஏதும் அறியாதது போல அமைதி காத்து வருகின்றனர். சென்னையில் வாழ்ந்து வரும் சில கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

இதை அறிந்து கொண்ட தமிழ் அமைப்பினர் இன்று சென்னையில் உள்ள ஒரு கன்னட இனத்தவரின் கடையை இழுத்து மூடியுள்ளனர். இதற்கு உடனடியாக காவல்துறை பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.

எதிரிதான் நம்மை செயல்பட வைக்கிறான் என்ற மொழிக்கேட்ப, கர்னாடாகாவில் தமிழர்களை தாக்கும் போது. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடையை அடைக்கச் சொல்லியுள்ளனர் என்பது தெரிகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: