![சென்னை சென்டரலுக்கு எம்.ஜி.ஆர். பெயரும், தமிழக விமானங்களில் தமிழிலில் அறிவிப்பும் இருக்கும் - இந்திய முதல்வர் மோடி!](https://worldtamilforum.com/wp-content/uploads/2019/03/admk_modi_election_chennai_meet_600_06032019.jpg)
சென்னை சென்டரலுக்கு எம்.ஜி.ஆர். பெயரும், தமிழக விமானங்களில் தமிழிலில் அறிவிப்பும் இருக்கும் – இந்திய முதல்வர் மோடி!
இரண்டு முக்கிய செய்திகளை இன்று இந்திய முதல்வர் தமிழர்களுக்காக வெளியிட்டார். இரண்டையும் நம் உலகத் தமிழர் பேரவை வரவேற்கிறது.
1. தமிழகத்திலிருந்து பறக்கும் விமானங்களில் இனி தமிழிலில் அறிவிப்பு செய்திகள் சொல்லப்படும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
2. சென்னை சென்டரல் இனி எம்.ஜி.ஆர். மத்திய இரயிலடி நிலையம் என அழைக்கப்படும்.