இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.: டி.ஆர்.பாலு

டெல்லி: இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அணுக்கழிவுகளை சேமித்து வைக்க வழங்கிய அனுமதியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: