பல வெற்றி திரைப்படங்களை தமிழுக்கும் இயக்கி கொடுத்த திரு. பி.வாசு அவர்களோடு, இன்று (23.12.2021) காலை, சோழர் திரு. ராஜசேரனின், ‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு.
ரவி தமிழ் வாணன் (புரட்சி எழுத்தாளர் திரு.தமிழ்வாணனின் இளைய மகன் – தற்போது மணிமேகலை பிரசுரத்தின் தலைவர்) அவர்களும் உடன் உள்ளார்.
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை