12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை சேலத்தில் கண்டுபிடிப்பு!

12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை சேலத்தில் கண்டுபிடிப்பு!

12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை சேலத்தில் கண்டுபிடிப்பு!

வசிஷ்ட நதியில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, அய்யனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார் முல்லைவாடி, மாரியம்மன் கோவில் அருகில் வசிஷ்ட நதியில், ஆற்றங்கரையை ஒட்டி, 10 அடி ஆழத்தில், 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள அய்யனார் சிலை கிடைத்தது. சிலையை, வருவாய் துறையினர் ஆய்வு செய்து, ஒன்றிய அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து, வரலாற்று ஆய்வாளர், ஆரகழூர் வெங்கடேசன் கூறுகையில், ”வசிஷ்ட நதிக்கரையில், அய்யனார் சிலை கிடைத்துள்ளது. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிற்கால சோழர்களின் கீழ், குறுநில மன்னராய் இருந்த வாணகோவரையர் கால சிற்பமாக இருக்கலாம்,” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: