List/Grid
Tag Archives: cauvery-river-authority-board-dispute
தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு!
இன்று (06-04-2018) காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (Tamilnadu Journalist Union-TJU) மாநில தலைவர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு… Read more