List/Grid
Tag Archives: 800 Years old Inscription
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணிகள் தொடக்கம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணிகளை, தமிழக தொல்லியல் துறையினர் பணிகளை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சாந்தலிங்கம் கூறியதாவது: மீனாட்சியம்மன் கோயிலில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் 70-க்கும் மேல் உள்ளன. இவற்றை மத்திய அரசின் தொல்லியல்துறை… Read more
தமிழ் நாட்டை காத்து, தமிழ் மொழியை வளர்த்துள்ளான் ஒரு மறைக்கப்பட்ட மாமன்னன்!”
தமிழ்நாட்டு என்ற பெயரை சென்ற நூற்றாண்டில் ஒருவரின் போராட்டத்தினால் பெற்றதாகத்தான் சரித்திரத்தில் சொல்கிறார்கள். ஆனால், 800 ஆண்டுகளுக்கு முன்னரே பல்லவ மன்னர்களின் வழி வந்த காடவராயன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் என்ற மன்னனை போற்றுவதற்கு தமிழ்நாடு என்ற பெயரை கல்வெட்டுகளில் பயன்படுத்தியுள்ளனர். இந்த… Read more