List/Grid
Tag Archives: 5000 to 1500 BC Cemetery
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இதுவரை கண்டறியப்படாத ஏழாயிரம் ஆண்டுகள் பழைமையான தொல்தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கள ஆய்வுப் பணியை மேற்கொண்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியின் முதல்வரும் (பொறுப்பு) முதுகலை வரலாற்றியல் மற்றும்… Read more