Zoom நேரலை கலந்துரையாடல்! / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்!

உலகத் தமிழர் இணைய பாலம்
(Zoom செயலியில் நேரலை கலந்துரையாடல்!)

தமிழர்களின் அடிவேர்! (தெரிந்த செய்திகளும், தெரியாத விடைகளும்)

1.5 லட்சம் தமிழர்களை பலி வாங்கியும், திரும்பி பார்க்காத இரு நிகழ்வுகள்!
—————————-

சயாம்-பர்மா மரண இரயில் பாதை

ஆய்வாளர் திரு. குணநாதன் (மலேசியா)
(1.5 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை பலி வாங்கியும், நட்ட ஈடு கொடுக்காத ஜப்பான்)

நாள் :  30-05-2020 (சனி) / இந்திய நேரம் மாலை : 6.00 மணி

—————————-

ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்!

மருத்துவர் வரதராஜன் (அமெரிக்கா)
(2009 ஈழ முள்ளிவாய்கால் வரை மக்களுக்கு மருத்துவ பணியாற்றி, நமது கண் முன் உள்ள சாட்சி)

நாள் :  31-05-2020 (ஞாயிறு) / இந்திய நேரம் மாலை : 6.00 மணி

—————————-
Join Zoom Meeting :
https://us02web.zoom.us/j/3234517704?pwd=NysxNnhVMlE2UGRDRCs1dEtHa3N3Zz09

Meeting ID: 323 451 7704
Password: 122122

(இந்த இணைய இணைப்பை உங்கள் லேப்டாப்  / கம்யூட்டர்  / மொபைலில் அழுத்தி, மேலே கொடுக்கப்பட்ட Meeting ID மற்றும் Password உள்ளிடுங்கள். உங்களை அங்கு சந்திக்க காத்திருக்கிறோம்!)

முகநூல் நேரலை மற்றும் Youtube நேரலை – யிலும் காணலாம்

 
Malaysian Time : 8.30 pm
France Time : 2.30 pm
London Time : 1.30 pm
US Time : 8.30 am

தயாரிப்பு : உலகத் தமிழர் இணைய பாலம், www.worldtamilforum.com, சென்னை, தமிழ் நாடு (WhatsApp  +91-72008-28850)

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: