Zoom நேரலை : இராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்!

உலகத் தமிழர் வணக்கம்!

உலகத் தமிழர் இணைய பாலம்
(Zoom செயலி வழியாக நடத்தும் நேரலை கலந்துரையாடல்!)

தலைப்பு : இராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்! (பகுதி – 1)
Zoom நேரலை நேரம் : 20-05-2020 (புதன்) சரியாக மாலை 6.00 மணிக்கு (இந்தியா)

சிறப்புரை : திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)
(எழுவர் விடுதலையில் மென்மையான போக்கை கடைபிடிக்கும், ராஜீவ் குடும்பத்தால் பிரிவினை எற்படும் என்கிற சுப்ரமணி சாமியின் குற்றச்சாட்டு சரியா?)

Zoom Meeting, நேரலையில் நீங்கள் பங்கு கொள்ள :
https://us02web.zoom.us/j/87153899419?pwd=b0o0QnlaMzJXNHl5KzkwMDJYdXk0QT09

அல்லது

Meeting ID : 871 5389 9419
Password : 231231

(இந்த இணைய இணைப்பை உங்கள் லேப்டாப் / கம்யூட்டர் / மொபைலில் அழுத்தி, மேலே கொடுக்கப்பட்ட Meeting ID மற்றும் Password உள்ளிடுங்கள். உங்களை அங்கு சந்திக்க காத்திருக்கிறோம்!)

முகநூல் நேரலை மற்றும் Youtube நேரலை – யிலும் காணலாம்

விருந்தினர் அறிமுகம் : செல்வி வாசுகி
நெறியாளர் : அக்னி சுப்ரமணியம்
ஒருங்கிணைப்பாளர் : திவாரி
தயாரிப்பு : உலகத் தமிழர் இணைய பாலம், www.worldtamilforum.com, சென்னை, தமிழ் நாடு (WhatsApp +91-72008-28850)


குறிப்பு 👇

👉🏿 கேள்வி மற்றும் கருத்துக்கள் இன்று குறிப்பிட்ட தலைப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும்.
👉🏿 கேள்விகளை செய்திப் பகுதியில் அனுப்பி வைக்கவும் முடியும்.
👉🏿 நேரிடையாக கேட்கப்படும் கேள்வி மற்றும் கருத்துக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
👉🏿 இடைமறித்து உரையாடுவதை தவிர்ப்பது சிறப்பு.
👉🏿 சபை நாகரீகம் பேணப்பட வேண்டும்
👉🏿 அமைதியாகவும் மற்றவர்களைத் துன்புறுத்தாத வகையில் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.
👉🏿 தனி மனித தாக்குதல் அல்லது குழுகள் மற்றும், கட்சிகளை செய்ய முடியாது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>