உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு!

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து “உலகத் தமிழர் இணைய பாலம்” 20.05.2020 அன்று முதன் முறையாக நடத்திய ZOOM நேரலை-யில் உலகில் பல நாடுகளிலிருந்து சுமார் 45 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தனர்.

விரைவில் காணொளி பதிவேற்றம் பெறும்.

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: