தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை”

உலகத் தமிழர் இணைய பாலம்
(Zoom செயலியில் நேரலை)

நாள் : 02-08-2020 (ஞாயிறு) / நேரம் : மாலை 6.00 மணி

ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன்

தீரன் சின்னமலை

(215-வது நினைவேந்தலில், இதுவரை நீங்கள் கேட்காத செய்திகள்)

சமூக வரலாற்று சொற்பொழிவாளர் :
திரு. அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி

முன்னிலை : கொங்கு கே.தேவராஜ்
(தலைவர் : நான்கு திசை வேளாளர்கள் சங்கம்)

நெறியாளுகை : அக்னி சுப்ரமணியம்
தொகுப்பாளர் : கலையரசி மணிமாறன் M.A. M.Ed.


(முகநூல் மற்றும் கட்செவில் மட்டுமே பங்கேற்பாளர்கள் பார்க்க இயலும்.)

முகநூல் நேரலை – யிலும் காணலாம்.

  • India / Eelam Time : 6.00 pm
  • London Time : 1.30 pm
  • Europe Time : 2.30 pm
  • Malaysian Time : 8.30 pm
  • New York Time : +8.30 am

தயாரிப்பு : தமிழ் செய்தி மையம் மற்றும் வேளாளர் மையம், உலகத் தமிழர் இணைய பாலம், www.worldtamilforum.com, சென்னை, தமிழ் நாடு (WhatsApp +91-72008-28850)

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>