ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாள் – அமைச்சர்கள் மரியாதை

ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டியில் ராமசாமி படையாச்சியார் திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: