யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு: மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணை

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: