சென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ், காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என அதன் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வேண்டுகோளில்,

கர்னாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும், அவர்தம் வணிக நிறுவனங்களுக்கும் அமைதி, பாதுகாப்பு போன்றவைகளை ஏற்படுத்த இராணுவத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் எனவும் இன்ன பிற கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: