“மாதொரு பாகன்” ஆங்கில நூலுக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

“மாதொரு பாகன்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான ”ONE PART WOMAN”நூலுக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை ரத்து செய்ய வேண்டுமென்று நூற்றுக்கும் மேற்பட்டோர் புது டெல்லியில் உள்ள சாகித்திய அகாடமி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு காவல்துறையினரோடு சென்று அகாடமி செயலாளர் சீனிவாச ராவ்விடம் விருதை ரத்து செய்ய வேண்டுமென்று மனு ஒன்றின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

“மாதொரு பாகன்” ஆங்கில நூலுக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

“மாதொரு பாகன்” ஆங்கில நூலுக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி (KJK) நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ், கொங்கு இளைஞர் பேரவை குமார ரவிக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் S.K.கார்வேந்தன், டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனுவை பெற்றுக் கொண்ட, சாகித்திய அகடாமி செயலாளர் சீனிவாச ராவ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: