காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்!

காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்!

காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்படும் காட்சி. அங்கே மாண்டியாவில் தமிழர்கள் லாரிகளும் பேருந்துகளும், அடித்து நொருக்கப்பட்டன…

கர்நாடகப் பேருந்துகளுக்கு தமிழ்நாட்டில் ஏக பாதுகாப்பு. ஆனால், கர்நாடகாவிலுள்ள தமிழகப் பேருந்துகளின் மீது “காவேரி நமதே” என்று எழுதியும், இயக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது! மேலும், கர்நாடக மாநில எல்லையைத் தாண்டி தமிழகப் பதிவு எண் கொண்ட எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப் படவில்லை. இன்று முதல் தமிழ் திரைப்படங்களைத் திரையிட பெங்களூரு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை (09-09-2016) முதல் முழு (கடைகள், வாகனங்கள்) அடைப்புப் போராட்டம் செய்யப்படவுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: