தமிழர் வேத நூல்கள்!

தமிழர் வேத நூல்கள்!

தமிழர் வேத நூல்கள்!

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்குடி, தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுத்துக்கள் மீது பற்று வந்தால் தான் தமிழ் வார்த்தைகள் மீது பற்று வரும். தமிழ் வார்த்தைகள் மீது பற்று வந்தால்தான் தமிழ் வேதங்கள் மீது பற்று வரும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


  • வாழ்வியல் வேதம் – திருக்குறள்
  • சாத்திரவியல் வேதம் – திருமந்திரம்
  • தயவியல் வேதம் – திருத்தேவாரம்
  • தோத்திரவியல் வேதம் – திருவாசகம்
  • நோக்கியல் வேதம் – திருமுருகாற்றுப்படை
  • தமிழியல் வேதம் – திருப்புகழ்
  • சமரசவியல் வேதம் – திருஅருட்பா
  • புனித வேதம் – 12 பன்னிரு திருமுறை
  • ஞான வேதம் – சித்தர்களின் நூல்கள்

போன்ற வேதங்கள் ஒவ்வொரு தமிழர்களுக்கான இரு கண்கள் ஆகும். வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்_ வாழ்க தமிழ், வளர்க தமிழ். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: