ஐராவதீஸ்வரர் கோயில் – தமிழன் சாதித்த கட்டிட கலை !

ஐராவதீஸ்வரர் கோயில் - தமிழன் சாதித்த கட்டிட கலை !

ஐராவதீஸ்வரர் கோயில் – தமிழன் சாதித்த கட்டிட கலை !

இன்று வரை “சிற்பிகளின் கனவு” என்று அழைக்கப்படும் கோயில் ஐராவதீஸ்வரர் கோயில். சோழ மன்னன் 2 ஆம் இராஜ ராஜன் காலத்தில் கட்டப்பட்ட கலைப் புதையல் இக்கோயில்.

இந்த தலம் முழுவதிலும் மிக மிக நுனுக்கமான வேலைபாடுகளை காணலாம். சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களில் கல்வெட்டுகள் நிச்சயம் இருக்கும். இக்கோயிலிலும் பல கல்வெட்டுகள், சிற்ப்பங்கள், நுண்ணிய வேலைபாடுகள், நாட்டிய முத்திரைகள் என மிக சிறப்பாக உருவான கலைக்கூடம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதில் ஒரு சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. எந்தளவிற்கு என்றால், இராமர் சிற்பம் உள்ள தூண் தெரியாது ஆனால் இராமர் அம்பு விடும் சிற்ப்பத்தின் அருகில் சென்று பார்த்தால் வாலி – சுக்ரீவன் போர்க் காட்சி தெரியும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே தாராசுரம் என்னும் பகுதியில் உள்ளது ஐராவதீஸ்வரர் கோயில்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: