இந்திய தொன்மவியலில் கூறப்பெறும் உயிரினம் மகரம்!

இந்திய தொன்மவியலில் கூறப்பெறும் உயிரினம் மகரம்!

இந்திய தொன்மவியலில் கூறப்பெறும் உயிரினம் மகரம்!

இந்திய தொன்மவியலில் அடிக்கடி கூறப்பெறும் உயிரினம் மகரம். மற்ற உயிரினங்களைக் காட்டிலும் கோயில்களில் சிற்பமாக, சிலைகளின் ஆபரணமாக, திருவாசியில் இருபுறமும் அழகுக்காக என அதிகம் இருப்பது மகரம் மட்டுமே. மகரம் திருவாசி மற்றும் ராச கோபுரத்தின் இடது அல்லது வலது புரம் உள்ள கங்கை /யமுனை அதன் மீது நின்று இருப்பார்.

இந்த உயிரினம் வாழ்ந்திருந்தால் இப்படிதான் இருக்குமென இலங்கை ஓவியர் வரைந்துள்ளார்.

மகரவாகனம் – நீர் சம்பந்தமான கடவுள்களுக்கு என இந்து மதம் வரையரை செய்துள்ளதுங்க. நான் அறிந்த வரை வருணன் மற்றும் கங்கையின் வாகனமாக மகரம் உள்ளது. அனைத்து நீர் பெண் தெய்வங்களுக்கும் கூட இருந்திருக்கலாம்.

பிற்காலப் பௌத்ததில் கூட இவ்வாறான தொன்ம உயிர்கள் இந்திய சமயத்திலிருந்து எடுத்தாளப்படுகின்றன. நிறைய தொன்ம உயிர்கள் பற்றிய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் பௌத்தம் சார்ந்தவையாகவும் இவை சித்தரிக்கப்படுகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>