
புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆகினார்!
ஈழத்தை பூர்வீகமாகவும் கொண்டும், பிரான்ஸ்-ல் பிறந்து பிரித்தானியாவில் தனது விமானி பயிற்சி முடித்த திரு. றொப்பி ஜெயரத்தினம், புலம் பெயர் தேசத்தின் முதல் ஈழ தமிழ் விமானி ஆகியுள்ளார். அவரை வாழ்த்துவோம்.