மதுரையில் கிபி 13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

பெருங்குடியில் கிபி 13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளமுள்ள கல்தூணில் 8 கோணம், 2 பட்டை வடிவுகள் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆய்வாளர்கள் கைப்பற்றினர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: