கீழடி அருகே அகரத்தில் அகழாய்வின் போது மேலும் 3 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

கீழடி அருகே அகரத்தில் அகழாய்வின் போது மேலும் 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 அடுக்கு கொண்ட ஒரு  உறை கிணறு, 2 அடுக்கு கொண்ட இரண்டு உறை கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 4 உறை கிணறுகள் கிடைத்த நிலையில் தொல்லியல் துறையினரின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: