உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

உலகத் தமிழர் பேரவை - கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

தமிழகம் அமைந்த 60-ம் ஆண்டு, தமிழக எல்லை மறவர்களுக்கு வீரவணக்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டல ஆலோசனை கூட்டம் வரும் நவம்பர் 1-ம் தேதி பகல் 3-மணிக்கு கோவையில் நடைபெறுகிறது.

கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள தமிழ்த் தேசிய முன்னெடுப்பாளர்களும், ஆர்வலர்களும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கலாம்.

தொடர்புக்கு: 93621 31558 / 97885 52993

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: